கொடுப்பனவுக் கிளை

உப திணைக்களத்துடன் தொடர்புடைய கொடுப்பனவு நடவடிக்கைகள் அனைத்தும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுவதுடன், இப்பணிகளை மேற்கொள்வதற்காக 02 பெண் உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.


01. பெயர் - திருமதி டி.எச்.ரத்நாயக்க (கிளைத் தலைவர்)

  கணினி எண் - 36031

  பதவி - ரயில்வே எழுத்தர் – I


02. பெயர் - திருமதி R.M.P.D. ரத்நாயக்க

  கணினி எண் - 36690

  பதவி - அபிவிருத்தி உத்தியோகத்தர் - III