நிர்வாகப் பிரிவு
சகல நிர்வாகப் பணிகளும் இப்பிரிவின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது. இப்பிரிவுடன் 05 அலுவலர்கள் இணைக்கப்பட்டு தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
01.பெயர் - திரு.எல்.எஸ்.டி.சி.தயானந்த - கிளைத் தலைவர்
கணினி எண் - 36330
பதவி - அபிவிருத்தி உத்தியோகத்தர் - II
02. பெயர் - திருமதி டி.எம்.வீரசிங்க
கணினி எண் - 36434
பதவி - அபிவிருத்தி உத்தியோகத்தர் - III
03. பெயர் - திருமதி ஏ.ஏ.எல்.கே.செவாண்டி
கணினி எண் - 36543
பதவி - முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் - III
04. பெயர் - திருமதி பி.ஏ.விக்ரமரத்ன
கணினி எண் - 36537
பதவி - முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் - III
05. பெயர் - திரு.ஜே.டப்.பி.கே.ஜயசிங்க
கணினி எண் - 36697
பதவி - அபிவிருத்தி உத்தியோகத்தர் - III